සියලුම ලියාපදිංචි ආයුර්වේද වෛද්යවරුන්ගේ දැනගැනීම සදහා
சகல பதிவு செய்யப்பட்ட வைத்தியர்களின் அறிந்துகொள்ளும் பொருட்டு
ආයුර්වේද වෛද්ය සභාවේ ලියාපදිංචි සියලුම වෛද්යවරුන්ගේ දත්ත ඇතුලත් වෙබ් අඩවිය නිර්මානය කොට මුදා හැරීම 2021.07.16 දින දේශිය වෙදකම් ප්රවර්ධන ග්රාමීය හා ආයුර්වේද රෝහල් සංවර්ධන හා ප්රජා සෞඛ්ය කටයුතු රාජ්ය අමාත්ය ගරු සිසිර ජයකොඩි මැතිතුමාගේ ආරාධනයෙන් ශ්රී ලංකා ප්රජාතාන්ත්රික සමාජවාදී ජනරජයේ ගරු අග්රාමාත්ය මහින්ද රාජපක්ෂ මැතිතුමාගේ සුරතින් සිදු කිරිමට කටයුතු යොදා ඇත.
ஆயுர்வேத வைத்தியில் பதிவு செய்யப்பட்ட சகல வைத்தியர்களின் தரவுவுகளை வலைத்தளம் வடிவமகை்கப்பட்டு வெளியிடுதல் 2021.07.16 ஆம் திகதி சுதேச வைத்திய மேம்பாடு, கிராமிய மற்றும் ஆயுர்வேத வைத்தியசாலை அபிவிருத்தி மற்றும் சமுதாய சுகாதார இராஜாங்க அமைச்சர் கெளரவ சிசிர ஜயகொடி அவர்களின் அழைப்பின் பேரில் இலங்கை சனநாயக சோசலிச குடியரசின் கெளரவ பிரதம அமைச்சர் மஹிந்த ராஐபக்ச அவர்களினால் திறந்து வைப்பதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
මේ සදහා ඔබගේ ඡායාරූපයක් හා ප්රථිකාර මධ්ය ස්ථානය පිළිබද තොරතුරු, ඔබ ප්රදේශයට අයත් ප්රාදේශීය ලෙකම් කාරයාලයේ ආයුර්වේද විෂය සම්බන්දව සංවර්ධන නිලධාරි වෙත ලබා දීමට කටයුතු කරන්න.
இதற்காக தங்களின் நிழற்படமொன்று மற்றும் சிகிச்சை நிலைய விபரம் என்பவற்றை தங்களிற்கு உரித்தான பிரதேச செயலாளர் பிரிவில் ஆயுர்வேத விடய அபிவிருத்தி உத்தியோகர்த்டரிடம் சமர்ப்பிக்கவும்.
ලේඛකාධිකාරි பதிவாளர்
ආයුර්වේද වෛද්ය සභාව
ஆயுர்வேத வைத்திய சபை