govlk

  • 2017.01.01 ஆம் திகதி தொடக்கம் பாரம்பரிய ஆயுர்வேத வைத்தியராக பதிவு செய்வதற்கான விண்ணப்பப்படிவத்தை பெற்றுக்கொள்ளும் போது கீழ்க்காணும் சான்றிதழ்களை சமர்ப்பித்தல் வேண்டும் என்பதுடன், இது 201 ஆம் திகதிய வைத்தியசபைக் கட்டளைக்கு இணங்க செயற்படுத்தப்படுகின்றது என்பதை தாழ்மையுடன் தெரிவித்துக்கொள்கறேன்.
  1. தாங்கள் வைத்தியத் தொழிலை ஆரம்பித்த வருடம், அம்சம், குரு வைத்தியரின் பெயர், மற்றும் குரு வைத்தியரின் வைத்திய பதிவிலக்கம் என்பவை உள்ளடங்களாக கிராம சேவகர் மூலமாக பெற்றுக்கொண்ட சான்றிதழ். (பிரதேச செயலாளர் உறுதி செய்த சான்றிதழ்)
  2. விண்ணப்பப்படிவக் கட்டணம் ரூ.250/=..

பதிவாளர்

ஆயுர்வேத வைத்திய சபை

FaLang translation system by Faboba