பதிவு செய்யப்பட்ட ஆயுர்வேத மருத்துவர்களின் பெயர் பட்டியல்களை வழங்குதல்
- தேவையினைக் குறிப்பிட்டு பதிவாளருக்கு செய்யப்படும் வேண்டுகோள் கடிதம்.
- அரசாங்க நிறுவனங்களுக்கு ஒரு பெயரிற்கு 3/= செலுத்துதல் வேண்டும்.
- தனியார் நிறுவனங்களுக்கு ஒரு பெயரிற்காக 3/= ரூபா செலுத்துதல் வேண்டும்.(ஆகக் குறைந்த கட்டணம் ரூ.300/= ஆகும்).
பதிவு செய்யப்பட்ட ஆயுர்வேத மருத்துவர்கள் பற்றிய புள்ளி விபரங்களை வழங்குதல்
தேவையினைக் குறிப்பிட்டு பதிவாளருக்கு எழுதப்படும் வேண்டுகோள் கடிதம்.
ஆயுர்வேத மருத்துவர்களின் பதிவினை உறுதிப்படுத்தல்
மருத்துவ சான்றிதழ்கள் தொடர்பாக நிறுவனங்களினால் செய்யப்படும் வேண்டுகோள்கள்
- தேவையினைக் குறிப்பிட்டு பதிவாளருக்கு செய்யப்படும் வேண்டுகோள் கடிதம். நிறுவனங்களினால் செய்யப்படும் வேண்டுகோள்கள் நிறுவன இலச்சினை பொறிக்கப்பட்ட தாளில் இருத்தல் வேண்டும்.
- உரிய மருத்துவ சான்றிதழ்.
நேரடியாக வந்து மருத்துவ சான்றிதழ்களை உறுதி செய்துகொள்ளல்
- குறித்த மருத்துவ சான்றிதழ்.
விசேட மருத்துவ சபையின் அறிக்கையினைப் பெற்றுக்கொள்ளல்
அரசதுறை உத்தியோகத்தர்களுக்கு
- பொது 142 1,2 படிவத்தினை நிறுவனத் தலைவரினால் அனுப்புதல் வேண்டும்.
- குறித்த நோயாளிக்கு வழங்கியுள்ள அனைத்து மருத்துவ சான்றிதழ்களினதும் உறுபடுத்தப்பட்ட போட்டோ பிரதி.
- நோயாளருடன் தொடர்புடைய ஏனைய மருத்துவ அறிக்கைகள்.
- விசேட மருத்துவ சபைக் கட்டணம் 6000/-
தனியார்துறை உத்தியோகத்தர்களுக்கு
- பொது 142 1,2 படிவத்தினை நிறுவனத் தலைவரினால் அனுப்புதல் வேண்டும்.
- குறித்த நோயாளிக்கு வழங்கியுள்ள அனைத்து மருத்துவ சான்றிதழ்களினதும் உறுபடுத்தப்பட்ட போட்டோ பிரதி.
- நோயாளருடன் தொடர்புடைய ஏனைய மருத்துவ அறிக்கைகள்.
- விசேட மருத்துவ சபைக் கட்டணம் 8500/= (காசாக மாத்திரம் செலுத்துதல் வேண்டும்).
பதிவு செய்யப்பட்ட ஆயுர்வேத மருத்துவர்கள் தொடர்பாக செய்யப்படும் பொது மக்களின் முறைப்பாடுகள் தொடர்பாக விசாரணைகளை மேற்கொள்ளல்.
குறித்த முறைப்பாட்டினை சத்திய கடதாசி ஒன்றினூடாக சமர்ப்பித்தல்.
பதிவு செய்யப்பட்ட ஆயுர்வேத மருத்துவர்கள் தொடர்பாக செய்யப்படும் நிறுவன முறைப்பாடுகள் தொடர்பாக விசாரணைகளை மேற்கொள்ளல்
குறித்த முறைப்பாட்டினை நிறுவன இலச்சினை பொறிக்கப்பட்ட தாளில் குறிப்பிட்டு அனுப்புதல் வேண்டும்.
பதிவு செய்யப்பட்ட ஆயுர்வேத மருத்துவர்களின் பாரம்பரிய மற்றும் அதி விசேட மருத்துவ முறைமைகள் பற்றிய தகவல்களை ஒன்றுதிரட்டுதல்
This page is under constrution